நீர்மூழ்கி கப்பலைத் தாக்கி அழிக்கும் "ஓட்வெட்" ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த ரஷ்யா

0 2417

நீர்மூழ்கி கப்பலைத் தாக்கி அழிக்கும் வல்லமை படைத்த அதிநவீன ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்தது. ஓட்வெட் (Otvet) என பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை, பசிபிக் பெருங்கலில் முகாமிட்டுள்ள ரஷ்ய போர்கப்பலான மார்ஷல் ஷபோஷ்னிகோவ்-வில் (Marshal Shaposhnikov) இருந்து ஏவப்பட்டது.

கடலுக்கடியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஓட்வெட் (Otvet) ஏவுகணைத் துல்லியமாகத் தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments